சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கரூர் அரசு வேலை விவகாரத்தில் வழக்கு தள்ளுபடி | Karur
சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கரூர் அரசு வேலை விவகாரத்தில் வழக்கு தள்ளுபடி | Karur
சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கரூர் அரசு வேலை விவகாரத்தில் வழக்கு தள்ளுபடி | Karur
இவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Chennai HC | Corruption | Govt Job
அரசு வேலைக்காக பெண் விபரீத செயல்.. அதிர்ச்சியில் போலீஸார்.. | Government Jobs | Kumudam News
கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.
ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சிவசங்கர்! | Kumudam News