15 வயது தங்கைக்கு பாலியல் தொல்லை.. கருக்கலைப்பு செய்த 17 வயது அண்ணன் கைதால் அதிர்ச்சி..
கோவையில் 15 வயது தங்கையை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தனியார் மருத்துவமனையில் கருக் கலைப்பு செய்த 17 வயது அண்ணனை கைது செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.