K U M U D A M   N E W S

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM

#JustNow | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக M. A. Baby தேர்வு | CPM