Demand for Caste Survey | சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்திடுக | Kumudam News
Demand for Caste Survey | சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்திடுக | Kumudam News
Demand for Caste Survey | சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்திடுக | Kumudam News
வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என்றும், மற்றவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டாம் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - விஜய் | Kumudam News
"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதி செய்யும் பாஜக" - CM MKStalin
இந்தியாவின் முதல் சாதிவாரி டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
வருடத்திற்கு ஒரு தேர்தல் வரும், அதனை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட விசயம் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை.
சாதிவாரிக் கணக்கெடுப்பு..! ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! இந்தியாவுக்கு தேவையா? தேவையற்றதா?
சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் அடுக்கிய கேள்விகள்
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
PES | சாதிவாரி கணக்கெடுப்பு - "பல ஆண்டு கோரிக்கை".. இ பி எஸ் போட்ட ட்வீட்.. | Caste Census | ADMK
Caste Census in Tamil Nadu | சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது யார்? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்