வி.எஸ். பாபுவிடம் போனில் பேசினாரா விஜய் ? வெளியான முக்கிய தகவல்!
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சினிமாவை மிஞ்சிய நாயின் விசுவாசம்..! வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு | Dog Loyalty| Snake Rescue
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைக் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கிழங்கு மாவில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் Kallakurichi | Kumudam #Shorts
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அதிமுகவை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவாக தவெக ஏற்கவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.