இது காஷ்மீரா?.. அட இல்லப்பா நம்ம திருப்பத்தூர்.. என்னா குளுரு
மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.
மாடப்பள்ளி, மடவாளம், குரிசிலாப்பட்டு, வெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
குண்டும், குழியுமாக உள்ள சாலையை அதிகாரிகள் சீர்செய்யாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
முதலமைச்சர் வாகனம் செல்வதாக கூறி பொதுமக்களை கொட்டும் மழையில் நிற்க வைத்த காவலர்கள்
CM Stalin Visit: கொளத்தூர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
திருப்பத்தூர் அருகே நெல் அரவை இயந்திரத்தில் சிக்கி கூலித்தொழிலாளி சசி (40) என்ற பெண் உயிரிழப்பு.
எலி மருந்தால் மூச்சு திணறி உயிரிழந்த குழந்தைகள் உடல் உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு கொண்டு செல்லப்பட்டது
Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Speed News | விரைவுச் செய்திகள் | 02-11-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 04-10-2024 | Kumudam News 24x7
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 02-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
7 AM Speed News | விரைவுச் செய்திகள் | 01-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
6 AM Speed News | விரைவுச் செய்திகள் |30-09-2024 | Tamil News | Today News | Kumudam News24x7
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 30-09-2024 | Kumudam News 24x7
மேல்தளப்பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது தொடர்பான செய்தி வெளியான நிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு.
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தும்பேரி கூட்டுச்சாலையில் அரசு பேருந்தை மறித்து மிட்னாங்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்
திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
04 PM HEADLINES: நெடுஞ்சாலை சீரமைப்பு முதல் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி வரை இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள் குறித்து பார்க்கலாம்