K U M U D A M   N E W S

AI

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லவில்லை - தமிழிசை செளவுந்திரராஜன் அதிரடி

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

அழகரை காண குவிந்த பக்தர்கள்.. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

"விடைகொடு எங்கள் நாடு"... முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு

"மதுரைய விட்டு திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? டாக்டர் ரவிக்குமார் விளக்கம்

மகாராஷ்டிராவில் ரேஷன் கடைகளில் வழங்கிய கோதுமையினை உணவுக்கு பயன்படுத்தியதால் அப்பகுதி மக்களுக்கு தலைமுடி உதிர்கிறது என தகவல்கள் பரவிய நிலையில், கோதுமை சாப்பிட்டால் தலைமுடி கொட்டுமா? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் த.ரவிக்குமார். அதன் விவரம் பின்வருமாறு-

தோட்டத்திற்கு சென்ற விவசாயி வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை | Kumudam News

நானும் மதுரைக்காரன் தான்டா.. திமிரு படப்பிடிப்பு தான் நியாபகம் வருது.. - விஷால் | Kumudam News

பட்டாசு குடோன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு | Thanjavur | Fire Crackers Factory | Kumudam News

பெற்றவுடன் குழந்தையை புதைத்த தாய்.. கருவுற்ற காரணமாக இருந்த காதலன் கைது | Kumudam News

வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ந்தனர் | Kumudam News

கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News

அதிகாலையில் நடந்த பயங்கரம்.. 72 பயணிகளுடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து

வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 40 பேர்களுக்கு மேல் காயமடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ED Raid Update: டாஸ்மாக் MD விசாகனிடம் 5 மணி நேரம் ED விசாரணை.. வெளிவந்த முக்கிய தகவல் |Kumudam News

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து | Coimbatore | Government Bus Accident | Kumudam News

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பேசிய அண்ணாமலை #Krishnagiri #Annamalai #TNBJP #Kumudamnews

திடீரென ஏற்பட்ட பள்ளம்.. உள்ளே விழுந்த கார்.. | Chennai Road

கடும்கோபத்தில் மத்திய அரசு..! மாற்றப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி? புதிய ஆளுநர் இவரா?

மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?

இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்... கமலின் 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

கமல் ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் சோதனை... சிக்கிய பல கோடி மதிப்பிலான ஆவணங்கள்?

அரிவாளுடன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தகராறு... வைரலாகும் வீடியோ

ஒரு மணி நேர ரகசிய ஆலோசனை..! EPS-யிடம் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்.. திருப்பதியில் நடந்தது என்ன?