K U M U D A M   N E W S

DMK

"சாக்குபோக்கு சொல்லாம TAKE ACTION CM SIR !" - அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வெளியாகும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

“அப்போ ஏன் மௌனம்?” மாத்திரை கவர் விவகாரத்தில் திமுகவை கேள்வி கேட்ட அமைச்சர்!

மாத்திரை கவர் விவகாரத்தில் திமுகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், கரூர் மற்றும் கோவையில் பயன்படுத்தப்பட்ட கவர்கள் தொடர்பான பின்னணியை சுட்டிக்காட்டி பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

அரசின் மாத்திரை கவரில் இந்தி ! டி.ஆர்.பி. ராஜா பதிவுக்கு தவெக ஐடி விங் பதிலடி !

மாத்திரை கவரில் இந்தி எழுத்துகள் இடம்பெற்றதாக எழுந்த சர்ச்சை... டி.ஆர்.பி. ராஜாவின் குற்றச்சாட்டுக்கு தவெக ஐடி விங் கொடுத்த பரபரப்பு பதில் !

பெட்டி வேட்பாளருக்கு கரிசனம்... செவிலியர்களுக்கு கைது நடவடிக்கையா? உதயநிதி கேள்வி!

செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ரூ.31 கோடி செலவு..தவெகவை விமர்சித்தாரா?”மாட்டிக்கொண்ட சத்யபாமாவின் வைரல் வீடியோ?

தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,தவெக வேட்பாளர் சத்யபாமா தவெகவை விமர்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், இது குறித்து சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார்.

நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

துவரம் பருப்பு கொள்முதல் விவகாரம்: உண்மையை மறைப்பதா? உதயநிதி காட்டம்!

துவரம் பருப்பு கொள்முதல் விவகாரத்தில் உண்மைகளை மறைத்துப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம்!

ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“CM சார்... பதிலுண்டா?” விஜயிடம் ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள் என்ன?

முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

விஜய்க்கு வரவேற்பு... திமுகவுக்கு எதிர்ப்பா? மக்கள் கையில் இப்படியொரு பதாகையா?

விஜய்யின் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அவரை வரவேற்க வந்த சிலர் “திமுக ஒரு தீய சக்தி” என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியிருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.