K U M U D A M   N E W S

AI

ராசி பலன் (அக்.1 - 14): நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும்!

அக்டோபர் 1 முதல் 14 ஆம் தேதி வரையிலான ராசி பலன்கள்!

சிவிஎஸ் சைலண்ட் மிஷன்? தவெக பக்கம் திரும்பும் வன்னியர் வாக்குகள்... எடப்பாடிக்கு ஷாக்!

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம்... மேலோட்டமாகப் பார்த்தால் தவெக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகளின் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க, திரைக்குப் பின்னால் நடப்பதாகச் சொல்லப்படும் அரசியல் கணக்குகள் வேற லெவலில் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

காதில் ஏதோ சொன்ன அமைச்சர்... உடனே கண்கலங்கிய சத்யபாமா! என்னதான் நடந்தது?

தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா கண்கலங்கி பேசிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

“திமுகவும் அதிமுகவும் ஒன்று.. ஒரே ஓனர் தான்” தாராபுரத்தில் விஜய் அதிரடி பேச்சு!

தாராபுரத்தில் வரும் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

CBIக்கு செல்லுமா ஜெம் வீரமணி வழக்கு? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எம்ஜிஆர் மாளிகை TO பனையூர்...தவெகவில் ஐக்கியமாகும் செம்மலை?

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்று தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் தாராபுரம் தொகுதிக்கு வருகை புரிந்துள்ளார்.