தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு... நகைக்கடன் வாங்கியவர்களுக்குப் புதிய நெருக்கடி!
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழிலில் கூடுதல் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையலாம். சில ராசிக்காரர்கள் புதிய முயற்சிகள், பணிச்சுமை, செலவுகள் மற்றும் உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள 17 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.295 சரிந்து ரூ.11,420 ஆகக் குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 18 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று எந்த ராசிக்குப் பணவரவு காத்திருக்கிறது? யாருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்? வேலை, தொழில், குடும்பம், ஆரோக்கியம் என 12 ராசிகளுக்குமான இன்றைய முழுப் பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் அரங்கேறிய சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.