K U M U D A M   N E W S

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.

17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

"திமுகதான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறது"- காரணத்தை சொன்ன மு.க.ஸ்டாலின்!

"திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் நாம்தான் ஆட்சி செய்கிறோம்" என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"நோகுதய்யா; மனசு நோகுதய்யா''- அதிமுகவில் இருந்து விலகுவதாக மூத்த நிர்வாகி செம்மலை அறிவிப்பு!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு ஆறுதல் செய்தி.. தங்கம் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 அதிகரித்துள்ளது.

முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசில் பொறுப்பேற்ற 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியது: நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுனருடன் முதல்வரின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து, இலாகா ஒதுக்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கோப்புக்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

"என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்.. பிள்ளைகளை பார்க்கவிடவில்லை"- ரவிமோகன் கண்ணீர் மல்க பேட்டி!

விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்க மாட்டேன், என்னை அடிமையாக வைத்திருந்தார்கள் என நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க பேசினார்.