"யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம்"- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
தேர்தல் தோல்வி குறித்து 234 தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் சிறப்புக் குழுவினருடன் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடிகளில் ஒருவரான நடிகை மௌனி ராய் மற்றும் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் தங்களது விவாகரத்து முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இருமுறை குறைந்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரவி மோகனின் தோழி கெனிஷா பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.