K U M U D A M   N E W S
Promotional Banner

ஏர் இந்தியா விமான விபத்து: ஊகங்களைத் தவிர்க்குமாறு AAIB வேண்டுகோள்!

கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்துக்கு புறப்பட்ட விமானம்.. வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்

லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அகமதாபாத் விமான விபத்து: ஐ.நா-வின் உதவியை நிராகரித்தது இந்தியா..!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“இனிமேல் யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - விமான விபத்து குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய்.. விமான விபத்து குறித்து வைரமுத்து உருக்கம்!

குஜராத்தில் நடந்த விமான விபத்து குறித்தும், அதில் உயிரிழந்தவர்கள் குறித்து, பறிகொடுத்தோர் பெருமூச்சுகள் கரும்புகையாய் இருப்பதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது எழுத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி - சென்னை திரும்பிய இண்டிகோ விமானம்..!

அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தை தொடர்ந்து, குஜராத் விமான நிலையம் மூடப்பட்டதால், சென்னையில் இருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பிய நிலையில், 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.