K U M U D A M   N E W S

விசைத்தறி

தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு...இபிஎஸ் கண்டனம்

விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

2 வது நாளாக தொடரும் போராட்டம்..விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கை என்ன?

திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து 2 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்.

Power Loom Strike | விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

போராட்டம் காரணமாக 1,25,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்; ரூ.30 கோடி வரை உற்பத்தி பாதிப்பு