அட்வென்ச்சர் ரக பைக் ப்ரியரா நீங்க..? இந்திய சந்தையில் அறிமுகமாகும் ஹிமாலயன் 440!
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 440 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.
2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 776 ரன்கள் குவித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 'குவாலிஃபயர் 2' ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு அணிகள் இன்று ஐதராபாத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத பலமான பஞ்சாப் கிங்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.