ரஜினி, விஜய் பட நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார்.
கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருப்பதாகவும் அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
"பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன்" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
இளையராஜா பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்த குட்டி கதையால் அரங்கம் முழுவதும் சிரிப்பலையில் மூழ்கியது.
ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.