கானா முதல் ‘சூப்பர் ஸ்டார்’ இசை வரை...தமிழ் சினிமாவில் தேவா படைத்த சாதனை!
கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.
கானா பாடல்கள் முதல் ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ தனி இசை வரை... தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் தேவாவின் சாதனைப் பயணத்தை விரிவாகப் பார்போம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், நடிகர் நமோ நாராயணா நடித்துள்ள பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் 100 கோடியை தாண்டி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ரஜினியின் கூலி படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது .
‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளதா? அல்லது ஏமாற்றத்தை தந்துள்ளதா? என்பதை விரிவாக பார்போம்.
இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தை காண்பதற்கு சென்னை திரையரங்கிற்கு லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ், அனிரூத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில், சோஷியல் மீடியாக்களை அலற வைத்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.