K U M U D A M   N E W S

பழனி

திருமாவளவனை முதலமைச்சராக்க திமுக முயற்சி.. சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி!

திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, மற்ற அமைச்சரவைப் பொறுப்புகளை அதிமுகவிடம் ஒப்படைக்க திமுக முன்வந்ததாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு; அதிமுக எம்எல்ஏக்கள் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

"ஆரம்பத்திலேயே தவறான பாதையில் தவெக தலைவர் சென்று கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்.. ஆனால் தவெகவுக்கு.. சட்டமன்றத்தில் இபிஎஸ் அதிரடி பேச்சு!

நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசுக்கு எதிராகக் கடுமையான வாதங்களை முன்வைத்தார்.

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து!

இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தொடர் பின்னடைவு.. 3வது இடத்தில் திமுக!

சென்னை உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் ஆளும் திமுக பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ், விஜய் வாக்களித்தனர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இளைஞர்களுக்கு பைக் வாங்க ரூ.10,000 மானியம்: கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்டது அதிமுக!

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்த 297 வாக்குறுதிகளுடன், மேலும் சில முக்கியக் கூடுதல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

"திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது"- சேலம் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு 20 இடங்கள் கூட கிடைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

? LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சேலத்தில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News

🔴 LIVE: எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் - சேலத்தில் பிரச்சாரம் | EPS | ADMK | Kumudam News