K U M U D A M   N E W S

எடப்பாடி தலைமை மீது அதிருப்தி.. அறிவாலயத்தில் ஆஜராகும் அதிமுக மாஜி?

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இனையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தவெக, திமுக.. குழப்பத்தில் அதிமுக!

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

TN Weather: தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுதான்"- எஸ்.பி.வேலுமணி

அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.

இபிஎஸ் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள்.. தனித்து நிற்கும் சி.வி. சண்முகம்!

எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.

முடிவுக்கு வரும் பஞ்சாயத்து.. ஒன்றிணையும் இபிஎஸ் - எஸ்பிவி, சிவிஎஸ் அணி?

அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்ஜிஆர் மாளிகை TO பனையூர்: தவெகவில் ஐக்கியமான அதிமுக எம்எல்ஏ-க்கள்!

அதிமுக எல்.ஏ-க்கள் மூன்று பேர் இன்று (மே 25) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் சி.வி.எஸ் - எஸ்.பி.வி அணி? சமாதான பேச்சுவார்த்தை தீவிரம்!

அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் சிவிஎஸ், எஸ்பிவி தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

"பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் தொடர் தோல்வி"- இபிஎஸ் மீது சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தேர்தலுக்கு பின் எம்ஜிஆர் மாளிகையில் இபிஎஸ்: மா.செ.க்களுடன் தீவிர ஆலோசனை!

அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.