K U M U D A M   N E W S

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்!" - மீண்டும் பரபரப்பை கிளப்பிய காதர் மொகிதீன் Exclusive

காதர் மொகிதீன் பேட்டியில், "எடப்பாடியை முதல்வராக்க ஸ்டாலின் பேசினார்" என்ற பரபரப்பு குற்றச்சாட்டு மீண்டும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

6 விக்கெட் காலி... 9 விக்கெட்டுகள் யாருக்கு? அதிர்ச்சியில் ஸ்டாலின், எடப்பாடி!

தனிப்பெரும்பான்மை இலக்குடன் மேலும் 15 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் தவெக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெகவில் இணையப் போகிறாரா சி.வி.சண்முகம்? திண்டிவனத்தில் பரபரப்பு ஆலோசனை!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட்... உச்சக்கட்ட ஷாக்கில் எடப்பாடியார்..!

அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது.." அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர் விலகல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்: தமிழக அரசு உத்தரவு!

முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக, அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவும் நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி அப்செட்!

அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவது அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்துள்ளது.

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு!

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.