ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாஜி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்குகளே தலை சுற்றவைக்கும் நிலையில், மாநகராட்சிப் பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடும் அம்பலமாகி அவரது தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜி.ஆர் சுமிநாதன் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் | Jawahirullah | TMMK | Kumudam News
அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.
வீட்டு பணிப்பெண்ணை அவரது மகனோடு சிறைபிடித்தது காரணமாக நடிகர் ரவி மோகனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!! | Kumudam News
முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News