K U M U D A M   N E W S

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு: யார் யாருக்கு எவ்வளவு?

என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. பாஜக 27, பாமக 18, அமமுக 11 ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார்? உச்சநீதிமன்றம் கேள்வி!

அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"திமுக ஆட்சியில் சமூகநீதி எங்கே?" நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் இபிஎஸ் ஆவேசம்!

நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

‘துரந்தர் 2’ படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது.

"விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும்.." தொண்டர்களிடம் உருக்கமாக பேசிய திருமாவளவன்!

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 10-க்கும் குறைவான தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை தட்டினார் எடப்பாடி பழனிசாமி"- ஓபிஎஸ் கடும் தாக்கு!

"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டினார்" என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

"நகை பிரியர்கள் ஹேப்பி அண்ணாச்சி.." தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்துள்ளது.