K U M U D A M   N E W S

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர்களுக்கு முன்னுரிமை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

தங்கம் விலையில் மீண்டும் உயர்வு: சென்னையில் சவரன் ரூ.1.08 லட்சத்தைத் தாண்டியது!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: குடும்பத்தலைவிகளுக்கு ஃப்ரிட்ஜ் இலவசம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

அதிமுக கூட்டணி: பாமக தொகுதி பட்டியல்.. அமமுக வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கட்சி போட்டியிட போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

8 சீட் ஓகே.. திமுக - விசிக தொகுதி பங்கீடு கையெழுத்து!

திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சிறுமிக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன உளைச்சலில் நிர்வாகிகள்.. தேர்தலில் தனித்து போட்டியிடும் விசிக!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.2,720 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,720 குறைந்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.