விளாத்திகுளம் மாணவி கொலை.. கைதான இளைஞர் குறித்து வெளியான பகீர் தகவல்!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்து நேரடியாகப் பேச்சுவார்த்தை எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி விரைந்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.