K U M U D A M   N E W S

திக

மும்மொழி கொள்கை : Green Signal கொடுத்த சுப்ரீம் கோர்ட் !

6-ம் வகுப்பு மாணவர்களுக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க சி.பி.எஸ்.இ.க்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

மதுராந்தகம் முதல் தாராபுரம் வரை... விஜய்யின் 4 நாள் பிரசார திட்டம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

‘ஜெயிலர் 2’வில் யார் யார்? இன்று மாலை மாஸ் அப்டேட் !

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பெயரை மாற்றிய கனிமொழி ! இனி இதுதான் அவருடைய அடையாளமா ?

தந்தை கலைஞர் பெயருடன் தாயார் ராஜாத்தி அம்மாள் பெயரையும் இணைத்து, கனிமொழி தனது பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு CBFC மறுசீரமைப்பு...! ஜனநாயகனால் நடந்த மாற்றமா ?

7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

அவதூறு வழக்கு : முன்னாள் ஐ.பி.எஸ். மனு... தோனிக்கு புதிய சிக்கலா?

தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அமைச்சர் பதவிக்காக கூட்டணியவே மாத்திட்டீங்க.." திருமாவுக்கு பிரேமலதா பதிலடி!

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது குறித்து திருமாவளவனின் விமர்சனத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.