K U M U D A M   N E W S

திக

"அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியதோ" - கைதுக்கு பின் அன்பில் பேச்சு !

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

அன்பில் மகேஷ் கைது : "மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப முடியாது!" - ஸ்டாலின் அதிரடி!

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

KOFFEE WITH KARAN சர்ச்சை : "புரியவில்லை என்றால்... ?" மீண்டும் சர்ச்சையாகுமா விஜய் பதிவு !

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா உறவு குறித்து இணையத்தில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், இருவரும் வெளியிட்ட வெளிப்படையான கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

KOFFEE WITH KARAN சர்ச்சை: "கடினமான நேரங்களில் உடனிருந்தவர் அவர், நீங்கள் இல்லை ! " - சர்ச்சைக்கு செக் வைத்த ராஷ்மிகா!

காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசிய கருத்துகளைத் தொடர்ந்து எழுந்த திருமண சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தன்னா விளக்கம் அளித்துள்ளார்.

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மீது மோதிய ராகுல் காந்தி கான்வாய்... அமித் ஷா அவதூறு வழக்கில் ஆஜராகச் சென்றபோது நேர்ந்த விபத்து!

காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் இடம்பெற்ற ஐந்து வாகனங்கள், ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை.. எங்கெல்லாம்.. யாருக்கெல்லாம் விடுமுறை?

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !

ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!