K U M U D A M   N E W S

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

புதிய தலைமைச் செயலகம்.. தவெக அரசுக்கு செக் வைத்த திமுக..!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட கடும் எதிர்ப்பு.. தவெக கொடிகளை கழற்றி எறிந்த மீனவர்கள்!

தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கட்டியிருந்த தவெக கொடியை மீனவர்கள் கழற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!

புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. போராட்டத்தில் இறங்கும் 12 மீனவ கிராம மக்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றம்: பின்னணி என்ன?

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன குஷன் நாற்காலி மாற்றப்பட்டுள்ளது.

பஸ்ஸில் சிக்கிய 10 கிலோ கெமிக்கல்.. பதறிப்போன பயணிகள்

உரிய ஆவணங்கள் இன்றி 10 கிலோ கெமிக்கல் பொருளை மாநகர பேருந்தில் எடுத்து சென்ற நபர்

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி நாள் அமர்வு சென்னை தலைமைச் செயலகத்தில நடைபெறுகிறது

முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்