கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!
தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.
தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தனக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகச் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டிய நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியர்களின் கனவு தேசமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கே சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஓடி, வாக்காளர்களைக் கவரும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் ஆணையம் பல்வேறு வித்தியாசமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
நா இப்ப சைவத்திற்கு மாறிட்டேன், நான் வெஜ் சாப்பிடுவது இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.