K U M U D A M   N E W S

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: அரசியல் காரணமா?- விசாரணையில் அம்பலமான உண்மை!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

TN Election Result: மே 4 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மே 4 அன்று 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

வறுமையின் கோரமுகம்: ஒன்றரை வயது குழந்தையை உயிருடன் சாக்கடையில் வீசிய தாய்!

ஹரியானாவில் கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RCB vs DC: பழிவாங்குமா பெங்களூரு.. ஃபார்முக்கு வருமா டெல்லி?

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அமெரிக்காவிடம் ஈரான் வழங்கிய புதிய முன்மொழிவு: போர் நிறுத்தம் நீடிக்குமா?

போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது.

போலீஸ் வேடத்தில் நூதன மோசடி: உல்லாசத்திற்கு வந்தவரிடம் ரூ.45,000 பறித்த கும்பல்!

சென்னையில் உல்லாசத்திற்கு வந்த நபரை மிரட்டி, போலீசார்' என்று கூறிப் பணம் பறித்த பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நுழைவுத்தேர்வில் சர்ச்சை: மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் நடைபெற்ற சி.இ.டி நுழைவுத்தேர்வின் போது மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்: ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்!

தொடர்ச்சியாக மூன்று ஐபிஎல் சீசன்களில் சதம் அடித்த முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார் குஜராத் அணியின் சாய் சுதர்சன்.