தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்...
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் டோல்கேட்டில் LPG டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் சுங்கச்சாவடி தீப்பிடித்து 16 இருசக்கர வாகனங்கள், 2 கார்கள் எரிந்தன. 6 பேர் காயமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற போட்டிகளில் குரோஷியாவை வீழ்த்தி போர்ச்சுகலும், ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிபெற்றுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.