K U M U D A M   N E W S

ஹோட்டல் & டீ கடை உரிமையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி; எம்பாப்பே அதிரடி ஆட்டம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்குக் முன்னேறியுள்ளது.

திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியா? ராகவா லாரன்ஸ் விளக்கம்!

தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

DMK Files விவகாரம்: அண்ணாமலை மீதான வழக்கை வாபஸ் பெற்றார் டி.ஆர்.பாலு!

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி.ஆர்.பாலு வாபஸ் பெற்றார்.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று அசத்திய பராகுவே.. வெளியேறியது ஜெர்மனி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அரசியலுக்கு வரும் நடிகர் சூர்யா..? வைரலாகும் வீடியோ!

"நடிகர் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்த கனடா!

உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக Round of 16 சுற்றுக்கு கனடா அணி தகுதி பெற்றது.

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.