இன்னைக்கு மழை இல்லை.... இல்லனா திமுகவின் சாயம் வெளுத்துருக்கும்.. ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு!
“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.