Drugs Seized in Chennai : இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது
Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது
Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது
சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.
நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.
Chennai Drinking Water Workers Strike in Neyveli : நெய்வேலியில் சென்னை-வீராணம் குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் பணியபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Formula 4 Car Race Delay in Chennai : சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
F4 Car Race in Chennai : இன்று மதியம் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) இருந்து பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அதிகாரிகள் சான்றிதழ் அளிப்பார்கள் என்றும் இன்று இரவு 7 மணிக்கு கார் பந்தயம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.