K U M U D A M   N E W S

சிபிஎம்

கொள்கை இருப்பதால்தான் அதிமுகவை அசைக்க முடியவில்லை- இபிஎஸ் பதில்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.

அதிமுக யாரிடமும் அஞ்சியதாக சரித்திரமே கிடையாது – இபிஎஸ்

கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று திமுகவுக்கு அடிமையாகிவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அச்சுதானந்தனின் இறுதி சடங்கு...அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதிச் சடங்கையொட்டி, ஆலப்புழாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

திமுகவின் ஊதுகுழலாக சிபிஎம் செயல்படுகிறது- நயினார் நாகேந்திரன்

தொழிலாளர் நலனை சீரழித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது விவசாயிகள் நலனையும் சீரழிக்கத் துவங்கிவிட்டது என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து முத்தரசன் குரல் கொடுக்கிறார்- இபிஎஸ் கடும் விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்.. பெ.சண்முகம் அறிவுறுத்தல்

அதிமுக தன்னை காப்பாற்றிக்கொள்ள பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பெ. சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin

’இரட்டை இலக்கு தாங்க..இல்லாக்காட்டி போங்க...’ - சீட்டுக்கு செட்டிங்..? காத்திருக்கும் காம்ரேட்கள்..! தலைவலியில் தலைமை?

தமிழக அரசியல் களத்தில் ’ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ என கொளுத்திப்போடப்பட்ட திரி அறிவாலயத்தில் புகையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விசிக, காங்கிரஸை தொடர்ந்து காம்ரேட்களும் பல டிமாண்டுகளை திமுக தலைமையிடம் வைப்பதாக கூறப்படுகிறது. அந்த டிமாண்ட் என்ன? திமுக எடுக்கப்போகும் முடிவு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

"அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம்" - CPM சண்முகம் பேட்டி | TASMAC Scam | Annamalai | BJP | DMK

"டாஸ்மாக்குக்கு எதிராக அண்ணாமலை நடத்தும் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சனம்