K U M U D A M   N E W S

கோட்

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

80-வது சுதந்திர தினம்: முதல்முறையாகத் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் 13-வது முறையாகத் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார்.

'வெகுமானத்துக்கு ஆசைப்பட்டு அவமானத்துக்கு ஆளாகிட்டோமே! 'புலம்பும் இலை மாஜிக்கள்

'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!

விஜயபாஸ்கரா, பர்வாஸா? தலைமை எடுக்கும் முடிவு என்ன?

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சரவை பொறுப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்.. 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

கே.ஏ.செங்கோட்டையன் துறை மாற்றம்.. தவெக அமைச்சரவையில் விரைவில் இணையும் விசிக, ஐயூஎம்எல் கட்சிகள்!

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

"விசிலுக்குப் பதில் இரட்டை இலை".. பிரசாரத்தில் செங்கோட்டையன் உளறல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்!

என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், உள்ளிட்ட 10 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசார குழுவை தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.