K U M U D A M   N E W S

கலங்கி நின்ற தமிழிசை...நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா

குமரி அனந்தன் மறைவையொட்டி, தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆறுதல்

அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி

ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்

குமரி அனந்தன் மறைவு: மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா.. தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரான தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் (வயது 93) இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ள நிலையில், தந்தையின் உடலை பார்த்து தமிழிசை கதறி அழுத காட்சிகள் காண்பேரை கலங்கச் செய்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்!

காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.