K U M U D A M   N E W S

கள்

RATHAVETTAI EPISODE 5 : பல பெயர்கள்... ஒரு ஸ்கெட்ச்... ஒரு சம்பவம்! சாமி ரவி கிரைம் ஃபைல் !

ரத்தவேட்டை பாகம் 5 : தமிழ்நாட்டின் கிரைம் உலகில் "ஸ்கெட்ச் ரவி" என அறியப்படும் சாமி ரவியின் பின்னணி, சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள் குறித்து பார்ப்போம்.

அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108 தொகுதிகளில் வெற்றி.. தேர்தலில் திமுகவை விட தவெக செய்த செலவு எவ்வளவு?

2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

"பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சினையா?" விமர்சனங்கள் குறித்து மேயர் பிரியா காட்டம்!

ஹேர் ஸ்டைல் விமர்சனங்களுக்கு மேயர் பிரியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

பவுசு காட்டிய பிரபல பெண் யூடியூபர் ! பக்கா ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள் !

நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை மையமாக வைத்தே வீடியோ போட்டு வந்த நிலையில், தற்போது பக்காவாக ஸ்கெட்ச் போட்டு யூடியூபர் வீட்டை கொள்ளையடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்".. ஜெயிலர் 2 SECOND SINGLE வெளியீடு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன் சன் ஒன் மூன்' என்ற இரண்டாவது பாடல் வெளியானது.

“மூடிமறைக்க முயற்சியா?” வண்டலூர் மாணவி விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்!

சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் அடுத்த டார்கெட் அண்ணாதுரையா? வீட்டில் தொடங்கிய சோதனை!

திமுக எம்எல்ஏ நேரு வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்துள்ள நிலையில், தற்போது திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரையில் படையலிட்டு தொடங்கிய தனுஷின் D56 ! அலறவிடும் CAST & CREW !

மதுரையில் நடைபெறும் தனுஷின் D56 படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் மண் சார்ந்த ஆக்‌ஷன் கமெர்சியல் படமாக உருவாகலாம் என்பதால்,படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.