TVK Vijay: 85 ஏக்கர் பரப்பளவு... லட்சக்கணக்கில் தொண்டர்கள்... தவெக மாநாடு முழு விவரம் இதோ!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்துள்ளார் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய். இந்த மாநாடு குறித்த முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.