TASMAC : கூடுதல் விலைக்கு மது விற்பனை.. ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்
மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் கட்சியில் இருந்து விலகல்
சென்னை வியாசர்பாடி பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இரண்டரை வயது குழந்தை படுகாயம் - 4 பேர் கைது
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.
நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில்-மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Dhanush vs Nayanthara Issue | தனுஷின் எச்சரிக்கையை மீறி நயன்தாரா செய்த செயல்
மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் இழுத்தடிப்பு - அமைச்சர் மெய்யாநாதன் குற்றச்சாட்டு
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு
அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய நடனமாடி நைஜீரிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ்.
தன்னையும், தன் கணவரையும் நடிகர் தனுஷ் பழிவாங்குவதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
”கீழ்தரமான மனிதர் நீங்கள்” தனுஷ் மீது நயன்தாரா காட்டம்! | Nayanthara Dhanush Documentary Controversy
நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென பதிவை நீக்கினார்
மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 16-11-2024