K U M U D A M   N E W S

mi

இது மோதலுக்கான நேரம் அல்ல - கயானா பார்லியில் மோடி பேச்சு

இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"தவெக" பெயர் சொன்னவுடன் ராதாரவி கொடுத்த ஷாக் ரியாக்ஷன்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து சொல்ல, நடிகர் ராதாரவி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இரவு 8 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு... சீக்கிரம் வீடு போயி சேருங்க!

தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதன்முறையாக ICBM ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்.. உருக்குலைந்த உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

Lawyer Attack: மனைவிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு - வெளியான பகீர் பின்னணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு - பின்னணி என்ன?

என்னையவா வேலைய விட்டு தூக்குனீங்க..? போதையில் Bus Mechanic-செய்த தரமான சம்பவம்!

பஸ்ஸை இயக்கி காவல்நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதிய மெக்கானிக் சஸ்பெண்ட்

போக்சோவில் காதலன் கைது... மச்சினிச்சிக்கு கத்தி வெட்டு... ரவுடி மாமனுக்கு கைவிலங்கு!

மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது

வடகிழக்கு பருவமழை... வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் கொடுத்த பகீர் தகவல்!

இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் சென்னையில் நடந்த பயங்கரம்! - நேரில் பார்த்தவர்கள் பரபரப்பு பேட்டி

நடு ரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது

எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi Speech Live : அதானி மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்

தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் - மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Muthukulathur Rain Update | முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Salem Advocate Protest | சேலத்தில் வழக்கறிஞர்கள் 2-வது நாளாக போராட்டம்

ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் 2-வது நாளாக போராட்டம்

Paddy Crop Damage: வாய்க்கால் தூர்வாராததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்

Rameshwaram Rain | ராமேஸ்வரத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் கனமழை

ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

Madurai Airport | மதுரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.., காரணம் என்ன?

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்கம்.

Vellore Jewellery Theft | 57 சவரன் நகை கொள்ளை., மருமகன் கைது

வேலூர் பாகாயம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சாலமன் வீட்டில் 57 சவரன் நகைகள் கொள்ளை.

அதிமுக ஆட்சியில் 1675 கொலைகள்... எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி!

தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் 26 - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் தலைதூக்கிய மெத்தபெட்டமைன் புழக்கம்.. கழுகு போல கண்காணிக்கும் போலீஸ்

போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?

கடுப்பான நீதிபதிகள்... அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் தொடர்பான நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்ற வேண்டும் - உயர்நீதிமன்றம்

பாதுகாப்பற்ற தமிழ்நாடு.. விழித்துக்கொள்ளுங்கள் முதல்வரே! - எல்.முருகன் கோரிக்கை

“மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.