K U M U D A M   N E W S

தமிழ்நாடு

மூதாட்டிக்கு உதவியவருக்கு திருடி பட்டம்...விபரீத முடிவு எடுத்த பெண்...போலீஸ் விசாரணை

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் எழுதிய பேப்பரை ஆய்வுக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் விவகாரம்-அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல்

டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் எரிந்த நிலையில் ஆசிரியை உடல் கண்டெடுப்பு...களத்தில் இறங்கிய போலீஸ்...வெளிவந்த புதிய தகவல்

வழக்கம் போல் பள்ளிக்குச் கிளம்பிச் செல்வது போன்று செல்கின்ற காட்சிகள் பதிவாகி உள்ளது

மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு..உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்

எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என்றீர்கள்...ஆனால்...அரசை விமர்சித்த வானதி சீனிவாசன்

திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி, சோதனை எனும் பெயரில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத இடங்களில் சோதனை நடத்தி அவசரகதியில் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டிருப்பதாக aமைச்சர் கூறினார்.

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!

வீடுத்தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி முக்கிய அப்டேட் ஒன்றினை தந்துள்ளார்.

மகன்களோடு நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்- என்ன வழக்கு?

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட  வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?

தூக்கிட்டு தான் மருத்துவர் உட்பட 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் திரட்ட முடியாததால் மருத்துவர் குடும்பத்தினர் சோக முடிவை தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை ...13 பேர் கைது - 3 பேருக்கு மாவுக்கட்டு

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.