Fahadh Faasil Networth: ஃபஹத் பாசில் சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா..? HBD Fa Fa
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபஹத் பாசிலின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.