பனை மரம் ஏறி கள் இறக்கும் சீமான் | NTK | Seeman | Kumudam News
பனை மரம் ஏறி கள் இறக்கும் சீமான் | NTK | Seeman | Kumudam News
பனை மரம் ஏறி கள் இறக்கும் சீமான் | NTK | Seeman | Kumudam News
குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மின்சாரம் இல்லாமல் படித்து JEE அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய விஜய்
பாமகவில் உட்கட்சி பூசல்..எங்க போய் முடிய போகுது..? | Kumudam News
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 15 JUNE 2025 | Tamil News | BJP | CM MK Stalin | Ramadoss
சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அண்ணாமலையாரை தரிசிக்க குவியும் ஏராளமான பக்தர்கள் | Kumudam News
உண்மையான 'அப்பா'க்களுக்கு வாழ்த்து தெரிவித்து சைலெண்டா கலாய்த்த EPS | Kumudam News
வார விடுமுறையை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோயிலில் 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பாமகவிலிருந்து வடிவேல் ராவணன் அதிரடி நீக்கம் | Kumudam News
எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனை | Kumudam News
Headlines Now | 11 AM Headline | 15 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த அன்புமணி | Kumudam News
TVK Education Awards Ceremony 2025 Day 4: தவெக கல்வி விருது விழா 2025 தொடக்கம் | Kumudam News
நீலகிரி மாவட்டத்துக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விஜய்யை மனம் நெகிழ வைத்த மாணவி | Kumudam News
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அதிரடி உத்தரவு | Kumudam News
மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்கு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் வெறிச்சோடிய வீதிகள் | Kumudam News
மதுரை காவல் நிலையம் சூறையாடிய விவகாரம் 2 பேர் அதிரடியாக கைது | Kumudam News
ஜூலை, ஆகஸ்ட்டில் இந்தி தேர்வுகள் 8 நிலைகளாக நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்
உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.