K U M U D A M   N E W S
Kumudam Ad

சினிமா

வெப் சீரிஸாக வெளியாகும் 'ரெட்ரோ' திரைப்படம் ?

நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

'ஸ்டாப்..ப்ளீஸ்' பதற்றத்துடன் திரிந்த சமந்தா.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தக் லைஃப்' பட விவகாரம்.. கமலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் கருத்து

கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனவும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“இனிமேல் யாருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - விமான விபத்து குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்

ரீ ரிலீஸாகும் அருண் விஜய்யின் “தடையறத் தாக்க”

அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க” மீண்டும் திரைக்கு வருகிறது.

'டாடி ரொம்ப பாவம்..' பறந்து போ படத்தின் பாடல் வெளியீடு

இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பறந்து போ' படத்தின் 'டாடி ரொம்ப பாவம்..' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

படகு கவிழ்ந்து விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய ‘காந்தாரா’ நாயகன்

காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில் கதாநாயகன் தப்பினார் |The protagonist survived a boat accident during the filming of Kantara Chapter 1

நா.முத்துக்குமாருக்காக ஒரே மேடையில் 8 இசையமைப்பாளர்கள் – சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கைவிடப்படும் 'மார்கோ-2'.. ரசிகர்கள் ஏமாற்றம்

எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

தந்தை வழியில்.. இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.