அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
அண்ணன் வர்றார்... வழிவிடு வழிவிடு... ஏன் மிஸ் செய்கிறீர்கள் எடப்பாடி?
தனது குடும்பத்தைக் காப்பாற்றவே, மத்திய அமைச்சர் அமித்ஷா வீட்டின் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 16 JULY 2025 | Tamil News | Custodial Death | DMK
குடும்ப பிரச்சனையில் மனைவியைக் கையால் அடித்துக் கொலை செய்த கணவரைப் போலீசார் காவல் நிலையத்தில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாற்காலியால் வந்த பிரச்சனை கொலையில் முடிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவருக்கு 5 நாள் போலீஸ் காவல்
Headlines Now | 6 PM Headline | 16 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
முதலமைச்சர் வந்த ரயில் பாதியிலேயே நிறுத்தம் | Kumudam News
குப்பைக் கிடங்கில் தீ விபத்து | Kumudam News
இங்கிலாந்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023ல் மரத்தை வெட்டிய கிரகாம், காருதெர்ஸ் இருவரும் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.