K U M U D A M   N E W S

Author : Christon mano

Gold Rate: தங்கம் விலை மீண்டும் சரிவு.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று (செப் 5) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

விஜய்யின் திங்கள்கிழமை Speech.. வெளியாகப்போகும் 'Party Fund' டிடெயில்ஸ்!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (செப்.5) காலை முதலே தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுக்குப் பைக் கிஃப்ட்.. தோழி வீட்டில் கைவரிசை காட்டிய கல்லூரி மாணவி!

பொள்ளாச்சி அருகே காதலனுக்குப் இருசக்கர வாகனம் வாங்கித் தருவதற்காக, தோழியின் வீட்டிலேயே நகை திருடிய கல்லூரி மாணவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேபாளை சூறையாடிய பெருவெள்ளம்.. பல்லாயிரம் கோடி இழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், பல்லாயிரம் மதிப்பிலான வீடுகள், சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டைப்பிங் மிஸ்டேக் ஆயிடுச்சு! ஜே.கே. டயர்ஸ் சர்ச்சை குறித்து எம்எல்ஏ தாஹிரா விளக்கம்!

சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chewing Gum பயன்படுத்துபவரா நீங்கள்? Heart Attack வரலாம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை!

சர்க்கரைக்கு மாற்றாக சூயிங்-கம், டூத் பேஸ்ட் மற்றும் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் XYLITOL எனப்படும் செயற்கை இனிப்பூட்டியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிகின்றன.

சாம்பாரில் சாணிப் பவுடர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. இப்படியா பழிவாங்குறது?

ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"2027 பொங்கலுக்கு 'அரசன்' வரவில்லை; ஆனால்..." சிம்பு கொடுத்த தரமான அப்டேட்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலை நடிகர் சிலம்பரசன் நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.3,280 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.