தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் 26ஆம் தேதி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதற்காக இரண்டு தினங்களுக்கு முன் இடம் தேர்வு நடைபெற்றது.
ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள Confluence Convention Centre ல் இடம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இடமும் தேதியும் உறுதிசெய்யப்பட்டுள்ளது
LIVE 24 X 7









