மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (MDMK) நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளருமான, வைகோ (வயது 80) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள குளியலறையில் தவறி விழுந்ததில் கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு
வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.