பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய் சொல்லவில்லை - தமிழிசை செளவுந்திரராஜன் அதிரடி
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.