சினிமா
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்... பிரபலங்கள் வாழ்த்து..!
தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.